connecticut

கனெடிகட் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹார்ட்ஃபர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 5 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது.
  • கனெடிகட்டின் கொடி: கனெடிகட்டின் சின்னம்
  • அதிகார மொழி(கள்): இல்லை
  • தலைநகரம்: ஹார்ட்ஃபர்ட்
  • பெரிய நகரம்: பிரிஜ்போர்ட்
  • பெரிய கூட்டு நகரம்: ஹார்ட்ஃபர்ட் மாநகரம்
  • பரப்பளவு: 48வது
  • மக்கள் தொகை: 29வது
தரவை வழங்கியது: ta.wikipedia.org